மத்தேயு 22:12 - WCV
அரசர் அவனைப் பார்த்து, “தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? “ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.