மத்தேயு 21:38 - WCV
அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், “இவன்தான் சொத்துக்கு உரியவன்: வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்: அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் “ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.