மத்தேயு 21:35 - WCV
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்: ஒருவரைக் கொலை செய்தார்கள்: ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.