மத்தேயு 21:20 - WCV
இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று, “இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று? “ என்று கேட்டார்கள்,