மத்தேயு 21:16 - WCV
அவர்கள் அவரிடம், “இவர்கள் சொல்வது கேட்கிறதா? “ என, இயேசு அவர்களிடம், “ஆம்! “பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர் “ என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா? “ என்று கேட்டார்.