மத்தேயு 21:13 - WCV
“ என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள் “ என்று அவர்களிடம் சொன்னார்.