மத்தேயு 21:11 - WCV
அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு: கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் “ என்று பதிலளித்தனர்.