மத்தேயு 2:8 - WCV
மேலும் அவர்களிடம். “ நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன் “ என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.