மத்தேயு 2:15 - WCV
ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “ எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் “ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.