மத்தேயு 19:4 - WCV
அவர் மறுமொழியாக, “ படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் “ ஆணம் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் “ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா? “ என்று கேட்டார்.