மத்தேயு 19:10 - WCV
அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “ கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது “ என்றார்கள்.