மத்தேயு 16:3 - WCV
காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், “ இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் “ என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா? “)