14
அதற்கு அவர்கள், “ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் “ என்றார்கள்.
15
“ ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? “ என்று அவர் கேட்டார்.
16
சீமோன் பேதுரு மறுமொழியாக, “ நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் “ என்று உரைத்தார். அதற்கு இயேசு, “ யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.