மத்தேயு 16:13 - WCV
இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “ மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? “ என்று கேட்டார்.