மத்தேயு 15:4 - WCV
கடவுள், “ உன் தந்தையையும் தாயையும் மதித்து நட “ என்றும், “ தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் “ என்றும் உரைத்திருக்கிறார்.