மத்தேயு 14:17 - WCV
ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “ எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை “ என்றார்கள்.