மத்தேயு 13:48 - WCV
வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்: கெட்டவற்றை வெளியே எறிவர்.