மத்தேயு 13:17 - WCV
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்: ஆனால் அவர்கள் கேட்கவில்லை.