மத்தேயு 13:11 - WCV
அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “ விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது: அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.