மத்தேயு 12:31 - WCV
எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.