மத்தேயு 12:18 - WCV
“ இதோ என் ஊழியர்: இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்: இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது: இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.