மத்தேயு 10:34-36 - WCV
34
“ “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
35
தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
36
ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.