மத்தேயு 10:29 - WCV
காசுக்கு இரண்டு சிட்டுக் குரவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.