மத்தேயு 10:21 - WCV
சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் ககோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.