மத்தேயு 10:19 - WCV
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, “ என்ன பேசுவது, எப்படிப் பேசுவது “ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.