மத்தேயு 1:2 - WCV
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு: ஈசாக்கின் மகன் யாக்கோப்பு: யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.