மத்தேயு 1:12-16 - WCV
12
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்: செயல்தியேலின் மகன் செருபாபேல்.
13
செருபாபேலின் மகன் அபியூது: அபியூதின் மகன் எலியாக்கிம்: எலியாக்கிமின் மகன் அசோர்.
14
அசோரின் மகன் சாதோக்கு: சாதோக்கின் மகன் ஆக்கிம்: ஆக்கிமின் மகன் எலியூது.
15
எலியூதின் மகன் எலயாசர்: எலயாசரின் மகன் மாத்தான்: மாத்தானின் மகன் யாக்கோபு.
16
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.