எண்ணாகமம் 8:7 - WCV
அவர்களைத் தூய்மைப்படுத்த நீ செய்யவேண்டியது: பாவம் போக்கும் பலியின் நீரை அவர்கள் மேல் தெளிப்பாய்: அவர்கள் உடல் முழுவதையும் சிரைத்து, தங்கள் துணிகளைத் துவைத்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளட்டும்.