எண்ணாகமம் 35:34 - WCV
நீங்கள் வாழும் நாட்டை நீங்கள் கறைப்படுத்தவே கூடாது.நான் அதன் நடுவில் வாழ்கிறேன்: நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும் ஆண்டவர்.