எண்ணாகமம் 35:33 - WCV
நீங்கள் வாழும் நாட்டைத் தீட்டுப்படுத்தாதீர்கள்.இரத்தம் நாட்டைத் தீட்டுப்படுத்தும், நாட்டுக்காக, அதில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனைச் சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும்.