எண்ணாகமம் 30:7 - WCV
தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்: அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.