எண்ணாகமம் 30:12 - WCV
ஆனால் அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா: அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்: ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.