எண்ணாகமம் 26:9 - WCV
எலியாபு புதல்வர்: நெமுவேல், தாத்தான், அபிராம்.கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே.