எண்ணாகமம் 26:59 - WCV
அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து.இவள் லேவி மகள்: லேவிக்கு எகிப்தில் பிறந்தவள்.அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.