எண்ணாகமம் 26:20 - WCV
தங்கள் குடும்பங்கள் வாரியாக யூதாவின் புதல்வர்: சேலா, சேலா வீட்டார்: பெரேட்சு, பெசேட்சு வீட்டார்: செராகு, செராகு வீட்டார்.