எண்ணாகமம் 24:11 - WCV
எனவே உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்: “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்: ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான்.