எண்ணாகமம் 23:9 - WCV
மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்: குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்: இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம்.இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை: