எண்ணாகமம் 23:24 - WCV
இதோ ஒரு மக்களினம்: அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது: ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது.இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.”