எண்ணாகமம் 23:19 - WCV
பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்: மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர்.அவர் சொல்லியரைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததை நிறைவேற்றிமலிருப்பாரா?