எண்ணாகமம் 22:17 - WCV
உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்: நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்: வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்” என்றனர்.