எண்ணாகமம் 21:24 - WCV
இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது: அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது.