எண்ணாகமம் 19:21 - WCV
இது அவர்களுக்கு என்றுமுள நியமமாக விளங்கும்: தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தெளிப்பவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்: தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தொடுபவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.