எண்ணாகமம் 16:42 - WCV
மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்: உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது.