எண்ணாகமம் 16:15 - WCV
மோசே கடுஞ்சினம் கொண்டார்.அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்: இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை: இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார்.