எண்ணாகமம் 15:41 - WCV
உங்களுக்குக் கடவுளாயிருக்கும்படி உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.