எண்ணாகமம் 14:18 - WCV
”ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்: அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்: குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்: எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்: மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்” என்றும் சொல்லியிருக்கிறீரே!