எண்ணாகமம் 13:33 - WCV
அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்: எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்: அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம்.