எண்ணாகமம் 13:30 - WCV
காலேபு மோசேமுள்ள மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்: ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்” என்றார்.