எண்ணாகமம் 13:27 - WCV
அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்: அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது: இதுவே அதன் கனி.