எண்ணாகமம் 12:6 - WCV
அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.கனவில் அவனோடு பேசுவேன்.